குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருணாகரன் வேட்பு மனு தாக்கல்

Apr 4, 2026 - 15:08
குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருணாகரன் வேட்பு மனு தாக்கல்

குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருணாகரன் வேட்பு மனு தாக்கல்

கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருணாகரன் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

உடன் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் உட்பட பலர் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0