திமுகவின் வெற்றிக்கு முழு பங்களிப்பையும் அளிப்போம் : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக்

Apr 13, 2026 - 10:08

திருச்சி மாவட்டத்தில் உள்ள யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்திற்கு இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வருகை தந்து ஆதரவு திரட்டினார்.

திமுகவின் வெற்றிக்கு முழு பங்களிப்பையும் அளிப்போம் என மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் பெண்கள் தஃவா குழுவினர்கள் உட்பட அனைவராலும் உறுதியளிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0