திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தீவிர பிரச்சாரம்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் தீவிர பிரச்சாரம்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, பெரியகம்மாளத் தெரு, சின்ன கம்மாளத்தெரு ஆகிய பகுதிகளில் விஜய் வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும், விஜய் ஏற்படுத்த கூடிய மாற்றத்தையும் எடுத்துக் கூறியும் விசில் சின்னத்தில் வாக்குகள் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் உப்புப்பாறை ஞானவேல், நடராஜன், பாரதிராஜா, ரேணுகா தேவி, சுரேஷ்குமார், சின்னகடைவீதி தனசேகரன், சதீஷ்குமார், ஹரிஹரன், செம்பட்டு அண்ணாத்துரை, உள்பட பலர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு நிகழ்வில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
1