திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தென்னூர் சுப்பையா பள்ளியில் வாக்களித்தார். கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் முக்கியமான வேட்பாளர்களில் இவருக்கு மட்டுமே திருச்சியில் வாக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



