அதிமுக MLA-க்கள் ராஜினாமா

May 25, 2026 - 14:50
May 25, 2026 - 14:53
அதிமுக MLA-க்கள் ராஜினாமா

அதிமுக MLA-க்கள் ராஜினாமா

அதிமுக MLA-க்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி MLA மரகதம் குமரவேல், தாராபுரம் MLA சத்யபாமா, பெருந்துறை MLA ஜெயக்குமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகரனிடம் வழங்கியுள்ளனர். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0