அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர் திருச்சி ஜி.நாகு தவெகவில் இணைந்தார்

Jun 1, 2026 - 15:49
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர் திருச்சி ஜி.நாகு தவெகவில் இணைந்தார்

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர் திருச்சி ஜி.நாகு தவெகவில் இணைந்தார்

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர் திருச்சி ஜி.நாகு அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இணைந்தார். உடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0