தங்கம் விலை இன்று அதிரடி குறைவு

Oct 3, 2025 - 10:22
தங்கம் விலை இன்று அதிரடி குறைவு

தங்கம் விலை இன்று அதிரடி குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.86,720-க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.10,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0