திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு

Jun 16, 2026 - 15:20

திருச்சி கிழக்கில் எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளதால் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்ப மனுவில் மறைத்து வருமான வரி பாக்கி இல்லை என கூறியுள்ளார் ரூட் சமூக வலைதளம் மூலம் பிரச்சாரத்திற்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களை இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முழங்காலிட்டு தேவாலயத்தில் பிரச்சாரம் செய்தார் பல்வேறு விதிமீறல்களை செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் தேர்தல் வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது இனிகோ இருதயராஜ்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0