அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி விலகல்

Jul 1, 2026 - 20:31
Jul 1, 2026 - 20:35
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி விலகல்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி விலகல் 

மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க கழகத்தை, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடின உழைப்பால் கட்டிகாத்த இயக்கத்தை, இன்று தவறான பாதையில் அழைத்து செல்வதை அறிந்து மனவேதனையுடன், கழகத்தில் இருந்தும் என்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னுடன் அரசியலில் பயணித்த உடன்பிறவா கழக நிர்வாகிகளுக்கும், கழக தொண்டர்களுக்கும், என் மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தமது அறிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0