தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு

Jul 1, 2026 - 21:40
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு

டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் முடிந்த நிலையில் மறுஉத்தரவு வரும்வரை பாா்களை மூட உத்தரவு. பாா்களுக்கான அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்படுவதாக இன்று காலை உத்தரவு வெளியான நிலையில் அதனை ரத்து செய்து புதிய உத்தரவு.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0