திருச்சி மாநகர அதிமுக கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் தவெகவில் இணைந்தார்

Jul 2, 2026 - 12:01
திருச்சி மாநகர அதிமுக கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் தவெகவில் இணைந்தார்

திருச்சி மாநகர அதிமுக கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் தவெகவில் இணைந்தார்

தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருச்சி அதிமுக மாநகர முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர அதிமுக கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் அவர்களும் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் தவெகவில் இணைந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0