ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை

Jul 10, 2026 - 16:44
ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை

இடைத்தேர்தல் அறிவிக்க தடை

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் இடைதேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0