திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆர்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக் சேம்பியன்ஷிப் 2026 : திருவருள் குருகுலம் ஜிம்னாஸ்டிக் மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

Jul 13, 2026 - 12:23

திருச்சிராப்பள்ளி ஜிம்னாஸ்டிக் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆர்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக் சேம்பியன்ஷிப் 2026 ரெட் ஜிம்னாஸ்டிக் சென்டரில் நடைபெற்றது. இதில் ஆறு வயது முதல் பத்து வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலர்களும் கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்கள் ஜூலை 25 26 ஆகிய தினங்களில் நடைபெறும் அக்வாட்டிக் காம்ப்ளக்ஸ் சென்னையில் மாநில அளவிலான ஆர்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக் போட்டியில் திருச்சி சார்பாக கலந்து கொள்ள உள்ளார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் தலைவர் ராஜசேகர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சங்கரி தலைமையிலான திருவருள் குருகுலம் ஜிம்னாஸ்டிக் மாணவர்கள் பங்கு பெற்று மாநில போட்டிக்கு தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0