தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தை காண வந்த பொது மக்களுக்கு ஆர் கே ராஜா தலைமையில் மரக்கன்று இனிப்பும் வழங்கப்பட்டது

Jul 23, 2026 - 22:58
Jul 23, 2026 - 23:06
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தை காண வந்த பொது மக்களுக்கு ஆர் கே ராஜா தலைமையில் மரக்கன்று இனிப்பும் வழங்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தை காண வந்த பொது மக்களுக்கு ஆர் கே ராஜா தலைமையில் மரக்கன்று இனிப்பும் வழங்கப்பட்டது

தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திருச்சி சோனா மீனா திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் திருச்சி ஆர் கே ராஜா தலைமையில் 500 மரக்கன்றுகளும், துணிப்பையுடன் இனிப்புகளும் திரைப்படத்தை காணவந்த பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் டோல்கேட் நந்தகுமார், அக்பர் அலி, திரைப்பட நடிகர் கெட்டப் ராஜேந்திரன், சரண்ராஜ், மணப்பாறை நடேஷ் குமார், தொட்டியம் பாரதிராஜா, ஹரிஹரன், கார்த்திக், சமயபுரம் சதீஷ்குமார், மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார், மஞ்சதிடல் சிவா, அரியமங்கலம் ஆசிப், சந்துக்கடை தனசேகர், கோகுல், தீபக், டேவிட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 1