அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன் தலைமையில் வேல் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

Oct 8, 2025 - 23:11
Oct 8, 2025 - 23:13
அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்  க. மணிகண்டன் தலைமையில் வேல் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன் தலைமையில் வேல் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

திருச்சி விமான நிலையத்தில் நாளை பிறந்தநாள் காணும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்களை திருச்சி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன் தலைமையில் கிரீடம் அணிவித்து, வேல் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

இதில் தொழிலதிபர் கொணலை செந்தில்குமார், ஆனந்தராஜ், நாகராஜ், நந்தகுமார், குபேரன், ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0