லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Oct 2, 2026 - 14:43

லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம் தலைமையிலும், மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர், நவநீதகிருஷ்ணன், தேவிகா, அர்ச்சனா மற்றும் பகுதி செயலாளர்கள் செக் மொய்தின், சிவராஜ், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், வீர மணிகண்டன், சேகர், ரங்கராஜ், கோபிநாத், கார்த்திகேயன், அகிலா, பாலாஜி, சுந்தர மகாலிங்கம், ஜெய் சிங்கராஜ, நஜிமா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0