அரசமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் மண்டல ஆலோசனை கூட்டம் : முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

Oct 4, 2026 - 14:26

திருச்சி பிராட்டியூர் பகுதியில் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விநிமிதி ஜீவன் அறக்கட்டளை தலைவர் விஜய் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.

அவர் பேசும்போது அரசமைப்பு சட்டம் நமக்கு வழங்கியுள்ள கல்வி உரிமை, வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமை, மொழி உரிமை, வழிபாட்டு உரிமை மற்றும் சமத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நடைபெறுத்த நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதில் இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0