உண்மையும் நீதியும் வெளிவரும்: ஆதவ் அர்ஜுனா

Oct 13, 2025 - 15:11
உண்மையும் நீதியும் வெளிவரும்: ஆதவ் அர்ஜுனா

உண்மையும் நீதியும் வெளிவரும்: தவெக

திமுக எங்களைக் குற்றவாளிகளாக்க பல முயற்சிகள் மேற்கொண்டது. எங்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் கிடைக்காமல் தடுக்க முயன்றது. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என உறுதி செய்துள்ளது. மேலும், எங்கள் கோரிக்கையை ஏற்று, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. நிச்சயமாக உண்மையும் நீதியும் வெளிவரும்." ஆதவ் அர்ஜுனா தவெக

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0