சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் இணைந்து நடத்திய இல்லந்தோறும் விநாயகர் விழா

Sep 14, 2026 - 20:33

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் இணைந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இல்லந்தோறும் விநாயகர் விழா சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் சங்க தலைவர் J.J. மகேஷ் தலைமையிலும், சங்க செயலாளர் C.R. அம்சராம் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் Minister of Educational New Delhi Government of India திரு. ஹரிந்தர் சிங் தலைமை விருந்தினராகவும், வழக்கறிஞர் சுதர்சன், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

 மேலும் இந்நிகழ்வில் சபை தலைவர் ஜெனார்த்தனன், சுரேஷ் , முத்து , கோவிந்தன், ரமேஷ் பாபு, சூரியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் எல்ஐசிசங்கர், ராஜன், சிதம்பரம், சங்க நிர்வாகிகள் முரளிதரன், ஹரிஹரன், ராமபிரசாத், வினோத், சீனிவாசன், ராமன், மணிமாறன், சீனிவாசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 இவ்விழாவில் 200 விநாயகர் சிலையும் பூஜை பொருட்களும் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0