*“சட்டையை கிழித்துக் கொண்டு யார் வருவார்கள்?” - இபிஎஸ் பரபரப்பு கேள்வி

Sep 18, 2025 - 15:09
*“சட்டையை கிழித்துக் கொண்டு யார் வருவார்கள்?” - இபிஎஸ் பரபரப்பு கேள்வி

சட்டையை கிழித்துக் கொண்டு யார் வருவார்கள்?” - இபிஎஸ் பரபரப்பு கேள்வி.

இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது, சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படி செய்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் வந்தவர், இன்று இப்படி பேசுவதை ஏற்க முடியாது; திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி முறைகேடு போன்ற தீவிர பிரச்னைகள் நிலவி வரும் சூழ்நிலையில், நான் முகத்தை மூடியதா பிரச்சினை?"* - *அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.*

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0