திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது

Nov 9, 2025 - 17:36
திருச்சியில்  புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சி திருவரங்கம் அம்மா மண்டப சாலையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வீரேஸ்வரத்தை சேர்ந்த பாலாஜி (வயது 35) என்பவரையும், காந்தி மார்க்கெட் போலீசரகத்துக்கு உட்பட்ட கீழக்கரை பஜாரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இபி ரோடு தேவதானபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 30) மற்றும் பாலக்கரை போலீசரகத்திற்கு உட்பட்ட குட்ஷெட் ரோடு ரெயில்வே காலனி பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ராபர்ட் டேவிட் (வயது 25) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பிறகு மூன்று பேரையும் ஜாமினில் விடுதலை செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0