திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வேண்டுகோள்

Nov 15, 2025 - 11:40
Nov 15, 2025 - 11:41
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின்  கூட்டமைப்பு தலைவர் வேண்டுகோள்

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதில், திருச்சி காந்தி மார்கெட் உள்ளே சென்ற ஆண்டு வரை சுமார் 10 இடங்களில் குடிநீர் குழாய்கள் செயல்பட்டு வந்தது. இப்பொழுது, எல்லாம் துண்டிக்கப்பட்டு சில குழாய்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது. மார்கெட் உள்ளே பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள், பணி ஆட்கள், தொழிலாளர்கள், மார்கெட்க்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 15 இடங்களில் குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்துத் தருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0