திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ் சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் : மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் வழங்கினார்

Sep 20, 2025 - 16:51

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருவானைக்கோவில் கடைவீதியில் ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் தி.மு.க ஆட்சியின் அவலங்களை எடுத்து உரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை கழக நிர்வாகிகள் வழங்கினர். இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் தலைமை கொரடவுமான ஆர்.மனோகரன், சிறுபான்மை நல பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட்ஜான், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் டி.ராமு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லதுரை, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் புங்கனூர் கார்த்தி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் தேவராஜ் குமார், ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்துகருப்பன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், பகுதி செயலாளர்கள் சி.சுந்தரராஜன், டைமன்.ஜி.திருப்பதி, ஜெ.பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் ஸ்ரீரங்கம் ரவிசங்கர், வி.என்.ஆர்.செல்வம், எட்டரை அன்பரசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சிராஜுதீன் மற்றும் நிர்வாகிகள் இ.பி.ஏகாம்பரம், பி.பெரியசாமி, ஆர்.அன்புசெல்வன், கலைமணி, என்.கண்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0