மாண்புமிகு மங்கை கலைவிழா போட்டியில் சிறந்த இளம் கலைஞர்கள் விருது : மாணவர் ஜெரிக் அவர்களுக்கு தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்கம் நிறுவனர் நிர்மல் ராஜ் வழங்கினார்

Mar 11, 2026 - 16:16
Mar 11, 2026 - 20:05
மாண்புமிகு மங்கை கலைவிழா போட்டியில் சிறந்த இளம் கலைஞர்கள் விருது : மாணவர் ஜெரிக் அவர்களுக்கு தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்கம் நிறுவனர் நிர்மல் ராஜ் வழங்கினார்

மாண்புமிகு மங்கை கலைவிழா போட்டியில் சிறந்த இளம் கலைஞர்கள் விருது : மாணவர் ஜெரிக் அவர்களுக்கு தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்கம் நிறுவனர் நிர்மல் ராஜ் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோயில் ஜெரால்டு மற்றும் ஜெயமேரி மகன் ஜெரிக் அவர்கள் தஞ்சாவூரில் நடைபெற்ற மாண்புமிகு மங்கை கலைவிழா போட்டியில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி சிறந்த இளம் கலைஞர்கள் விருதினை தமிழ்நாடு தனியார் கலை மற்றும் கலாச்சார சங்கம் நிறுவனர் நிர்மல் ராஜிடம் பெற்றுக் கொண்டார்.

மாணவர் ஜெரிக் இதுவரை பல விருதுகளை தொடர்ந்து பெற்று சாதனை புரிந்து வருகின்றார்.

மேலும் திரைப்பட நடன ஆசிரியர் கலா மாஸ்டரிடம் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0