ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு

Sep 30, 2025 - 22:23
ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு

ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு

கலவரத்தை துாண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, விஜய் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 192 - கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. 196(1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள். 197 (1) (d) இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல். 353 (1) (b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது. 353 (2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலை வெளியிடுதல்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0