காமராஜர் நினைவு நாளையொட்டி இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெ டி ஆர் சுரேஷ் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் கே என் நேரு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
காமராஜர் நினைவு நாளையொட்டி இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெ டி ஆர் சுரேஷ் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் கே என் நேரு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
காமராஜர் நினைவு நாளையொட்டி இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெ டி ஆர் சுரேஷ் தலைமையில் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்து செல்வம், அல்லூர் கருணாநிதி, கோட்டத் தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, பொன்நகர் மோகன்தாஸ், தில்லை நகர் வட்டச் செயலாளர் வாமடம் சுரேஷ், திமுக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு பேரவை பொதுச் செயலாளர் ராஜ்குமார், சங்க பொதுச்செயலாளர் அய்யனார் பொன்ராஜ், மாநில கவுரவ தலைவர் பாலாஜி சுப்பிரமணியன், மாநில தொழில்துறை இயக்குனர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் சங்க செயற்குழு உறுப்பினர் கமல் தாஸ், மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர் ஞானகுமார், பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, சங்க துணைத் தலைவர்கள் கணேசன், அருள்தாஸ் மற்றும் செல்வகுமார், சங்க துணைச் செயலாளர் தர்மலிங்கம் மற்றும் பொன்மலை துறை. சங்க செயற்குழு உறுப்பினர் ஜான் அலெக்சாண்டர், கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0