அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக திருச்சி துறையூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக திருச்சி துறையூர் பகுதியில் உள்ள 98 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நோட்டுபுத்தகம், ஸ்கூல் பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் தேசிய செயலாளர் தமிழ் மாநில இணைச்செயலாளர், திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் சிறப்புரை வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் கொடுக்கும் நிகழ்வு துவக்கி வைத்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



