திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிப்பு

Jul 2, 2026 - 16:29
Jul 2, 2026 - 16:33
திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  உலக யோகா தினம் அனுசரிப்பு

திருச்சி மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி இனாம் பெரிய நாயகி சத்திரத்தில் உலக யோகா தினம் அனுசரிப்பு

திருச்சி மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி இனாம் பெரிய நாயகி சத்திரத்தில் உலக யோகா தினம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ந. அழகு சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வேதத்திரி மகரிஷி மனவளக்கலை மன்றம் சார்பாக யோக குரு கவிஞர் சின்னையன் பிஎஸ்என்எல் ஓய்வு, சுப்பிரமணியன் யோகா ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு யோகாவின் அறிமுகமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

 யோகா பயிற்சியில் 140 மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஜெய் நபி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0