திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற வாலிபர் கைது

Oct 4, 2025 - 20:08
திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற வாலிபர் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை கெம்ப்ஸ் டவுன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார்ங்கு சோதனை நடத்தி மது விற்ற பாலக்கரை செபாஸ்டியன் கோயில் தெருவை சேர்ந்த சஞ்சய் ஜோசப் (வயது23) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூபாய் 24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0