முன் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் மனு

Oct 5, 2025 - 11:18
முன் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் மனு

முன் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் மனு

கரூரில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருவரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0