முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் ஆர் கே ராஜா தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் ஆர் கே ராஜா தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வில் த.வெ.க. நிர்வாகிகள் அக்பர் அலி, வி.எஸ். லேண்ட் புரமோட்டர்ஸ் உரிமையாளர் எல்.நந்தகுமார், சுப்பிரமணி, சதீஷ்குமார், சரண்ராஜ், ஆசிப், சிவா, கோகுல், தனசேகர், கார்த்திக், தாஜுதீன், திருவானைக்காவல் சங்கர், புகழேந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0