திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு சாம்சங் ஷோரும் அருகில் செட்டி நாடு பாரம்பரிய சுவையுடன் கூடிய அம்பாள் செட்டிநாடு உணவகம் திறப்பு

Jul 24, 2026 - 16:37
Jul 24, 2026 - 17:50
திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு சாம்சங் ஷோரும் அருகில் செட்டி நாடு பாரம்பரிய சுவையுடன் கூடிய அம்பாள் செட்டிநாடு உணவகம் திறப்பு

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு சாம்சங் ஷோரும் அருகில் செட்டி நாடு பாரம்பரிய சுவையுடன் கூடிய அம்பாள் செட்டிநாடு உணவகம் திறப்பு

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு சாம்சங் ஷோரும் அருகில் செட்டி நாடு பாரம்பரிய சுவையுடன் கூடிய அம்பாள் செட்டிநாடு உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரவி, அலகு சுந்தரம், செல்வகுமார், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய மேனாள் உறுப்பினர் எக்ஸ்னோரோ மோகன், கின்னஸ் சாதனையாளர் டிரகன் ஜெட்லி, பெல்ட் சரவணன், விமல்ராஜ், மாரியம்மாள், தியாகராஜன், கண்ணப்பன், சுரேஷ், விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அம்பாள் செட்டிநாடு உணவாக உரிமையாளர் திருக்கண்ணன் மற்றும் மஞ்சுளா ஆகியோர் வரவேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0