திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் திருச்சி வர்ஷினி மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் திருச்சி வர்ஷினி மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்
திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் திருச்சி நெம்பர் ஒன் டோல்கேட் வர்ஷினி மருத்துவமனை இணைத்து நடத்திய மாபெரும் இலவச (ENT)காது, மூக்கு, தொண்டை, ஆர்த்தோ (எலும்பு & மூட்டு) மற்றும் பொது மருத்துவ முகாம் திருச்சி கிழக்கு சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள மாதர் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் சங்க செயலாளர் அம்சராம் ஏற்பாட்டில். வழக்கறிஞர் A. S. சுதர்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கிவைதார்.
மேலும் முகாமில் சிறப்பாளர்களாக சௌராஷ்ட்ரா சபை தலைவர் ஜெனார்த்தனன், முத்து, வராதச்சாரி, ஜெயகுமார், பேராசிரியர் ரெங்கநாதன், பெருமாள், ரமேஷ் பாபு, சூர்யாமூர்த்தி, ராஜேந்திரன், சங்கர், ராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள், வெங்கடேசன், சீனிவாசன், ஹரிஹரன், முரளிதரன், கார்த்திக், ராமபிரசாத், வினோதிகண்ணா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0