திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரூ பூர்ணிமா நிகழ்ச்சி

Jul 27, 2026 - 15:19
Jul 27, 2026 - 15:20
திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரூ பூர்ணிமா நிகழ்ச்சி

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரூ பூர்ணிமா நிகழ்ச்சி

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரூ பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது. மகாபாரதத்தை எழுதிய வியாசர் பகவானின் பிறந்த நாளை நாடு முழுவதும் குரூ பூர்ணிமா என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது வட மாநிலங்களில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று. குருவை வணங்குதல் பெற்றோரை வணங்குதல் என்ற நல்ல சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் பெற்றோர்களை இறுதிவரை பேணி காத்தல், அவர்களுக்கு உதவியாக இருத்தல், அவர்களுக்கு சேவை செய்தல் என்ற நல்ல என்னத்தை மாணவர்கள் மனதில் விதைப்பதற்காக இந்த நிகழ்ச்சி 17 ஆண்டுகளாக பள்ளியின் சார்பாக நடத்தப்படுகிறது. இது 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பாரத பண்பாட்டின் சிறப்புக்கள் மாறாமல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பெற்றோர்கள் கூறினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0