திருச்சியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
திருச்சியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் மண்டபத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
திருவருள் குருகுலம் சார்பாக சிலம்பம் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டார்கள். அனைவரும் சிறந்த முறையில் பங்கு பெற்று கோப்பைகளை பெற்றார்கள். அனைவரையும் திருவருள் குருகுலத்தின் தலைவர் கலை சுடர்மணி ராஜசேகர் வாழ்த்தினார். சிலம்பம் அணி மேலாளர் அர்ஜுன் போட்டியில் மாணவர்களை வழிநடத்தினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



