உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் : திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

Aug 4, 2026 - 18:43
Aug 4, 2026 - 18:43
உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் : திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் : திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் குடமுருட்டி கரிகாலன், சவுக்கத், லால்குடி விக்னேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா, கு.ப. சிரஞ்சீவி, முன்னாள் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, என் ஆர் சிவபதி மற்றும் வெல்ல மண்டி ஜவஹர்லால் நேரு, தென்னூர் ஷாஜகான், டாக்டர் தமிழரசி சுப்பையா, சுப்பையா பாண்டியன், சிந்தாமணி முத்துக்குமார், திருப்புகழ் செல்லதுரை, சிராஜுதீன், ஹரிஹரன், பத்மநாதன், என்.எஸ். பூபதி, ஏர்போர்ட் விஜி, புத்தூர் ராஜேந்திரன், வெங்கட் பிரபு, கருமண்டபம் சுரேந்தர், சில்வர் சதீஷ்குமார், ரோஜர், ஆதவன், நாகராஜ், புத்தூர் சதீஷ்குமார், வேதாத்திரி நகர் பாலு, தொழிலதிபர் கரிகாலன், வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ், ஜான் ரஸ்கின், அஸ்வின் ராஜா, நியூ மேன், சேது மாதவன், சுகுமார், புவனேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்நாதன்,ஹேமா, முல்லை ராஜன், பொன்மலை சங்கர் மற்றும் தொழிலதிபர் அன்னை ஸ்டான்லி வினோத், மலைக்கோட்டை வினோத், சேட்,திருவரங்கம் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0