பழனி கோயில் நில மோசடி கைதானவர் சிறையில் உயிரிழப்பு

Aug 8, 2026 - 08:49
Aug 8, 2026 - 08:50
பழனி கோயில் நில மோசடி கைதானவர் சிறையில் உயிரிழப்பு

பழனி கோயில் நில மோசடி கைதானவர் சிறையில் உயிரிழப்பு

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்பர்தின் உடல்நலக்குறைவால் மதுரை மத்திய சிறையில் உயிரிழப்பு. சர்க்கரை நோய் மற்றும் பகவாதம் தொடர்பான பாதிப்புகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0