புதிய GD நாயுடு மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர விபத்து : 3 பேர் உயிரிழப்பு

Oct 13, 2025 - 07:46
புதிய GD நாயுடு மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர விபத்து : 3 பேர் உயிரிழப்பு

புதிய GD நாயுடு மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த கொடூர விபத்து : 3 பேர் உயிரிழப்பு.

கோவை கோல்ட் விங்ஸ் அருகே ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக இறங்கிய கார், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. லாரிக்கு அடியில் புகுந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. 1 மணி நேரம் போராடி உடல்கள் மீட்கப்பட்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0