மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா

Oct 15, 2025 - 21:20
Oct 15, 2025 - 21:20
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வந்த் ராஜினாமா. ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அளித்தார். மாநகராட்சியில் நடைபெற்ற வரி முறைகேடு தொடர்பான வழக்கைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளால் ராஜினாமா. மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் மாநகராட்சி மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0