செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பி.எஸ் : வைகோ உண்மையை சொன்னால் வைகோ மனம் புண்படும் : ஓ.பி.எஸ்

Nov 8, 2025 - 07:28
Nov 8, 2025 - 20:06
செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பி.எஸ் : வைகோ உண்மையை சொன்னால் வைகோ மனம் புண்படும் :  ஓ.பி.எஸ்

செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பி.எஸ் : வைகோ உண்மையை சொன்னால் வைகோ மனம் புண்படும் : ஓ.பி.எஸ்

செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பி.எஸ் : உண்மையை சொன்னால் வைகோ மனம் புண்படும் : ஓ.பி.எஸ் 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில், தான் செய்த தவறுக்காக ஓ.பி.எஸ் தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார். அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தயாராக இருந்தும், ஜெயலலிதாவிடம் தாம் தயாராக இல்லை என ஓ.பி.எஸ் கூறியதாக வைகோ ஆதங்கம் கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா 15 தொகுதி ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. வைகோ விரும்பினால், அதை சொல்வேன் - ஓ.பன்னீர்செல்வம்.

அண்ணன் வைகோ என்ன பேசினாலும் அவர் மீது அன்போடு இருப்பேன்; மரியாதையோடுதான் இருப்பேன். நான் சொல்லும் பதில் அவர் மனம் புண்படும்படியாக இருக்கும் என்பதால் அந்த பிரச்னைக்குள் போக விரும்பவில்லை. 14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது; அதை இப்போது பேச வேண்டிய நிலை ஏன் அண்ணன் வைகோவிற்கு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் உண்மையைதான் சொல்வேன்; நான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினால், நான் அதை சொல்வேன். ஓ.பன்னீர்செல்வம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0