முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி சோமரசம்பேட்டையில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான மு. பரஞ்சோதி, எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அருகில் சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், இளைஞர் அணி இணை செயலாளர் புங்கனூர் கார்த்திக், இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் தேவா, ஒன்றிய பொருளாளர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வைரவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.சி. தமிழழகன், பேரவை ஒன்றிய செயலாளர் ஏ. ஜி. அருண், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் வெங்கடேசன், தர்மேந்திரன், வண்ணாங் கோவில் முத்துக்குமார், மட்டப்பாறை பட்டி மகேஸ்வரன், பாகனூர் மணிகண்டன், நாச்சிகுறிச்சி நவநீதன் உள்ளிட்ட திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0