சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 70ஆவது நினைவு தினத்தை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், ஐடி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, சிறுபான்மை பிரிவு அப்பாஸ், கலை இலக்கியப் பிரிவு ஜான் எட்வர்டு குமார், இளைஞர் பாசறை செயலாளர் லோகநாதன், பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ் பாபு, பொன்னார் பேரவை துணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், பேரவை மாவட்ட தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான், பகுதி செயலாளர்கள் என்.எஸ் பூபதி, அன்பழகன், ரோஜர், வாசுதேவன், சிறுபான்மை பிரிவு தென்னூர் ஷாஜகான், முன்னாள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழாசி சுப்பையா, முன்னாள் மாவட்ட மருத்துவர் அணி சுப்பையா பாண்டியன், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி துணைத்தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ,
எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அப்பா குட்டி, ஐடி பிரிவு கதிரவன், புத்தூர் ரமேஷ், விஷ்வா, டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், சுரேஷ் குப்தா, எஸ்பிஎம் அறக்கட்டளை டிரஸ்டி தீபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0