சிபிஐ விசாரணை கோரும் தவெக - ஐகோர்ட் கிளையில் நாளை விசாரணை

Sep 28, 2025 - 13:33
சிபிஐ விசாரணை கோரும் தவெக - ஐகோர்ட் கிளையில் நாளை விசாரணை

சிபிஐ விசாரணை கோரும் தவெக - ஐகோர்ட் கிளையில் நாளை விசாரணை

கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் நீதிபதி தண்டபாணியிடம் முறையிட்டுள்ளோம். மனு மீது நாளை மதியம் 2.15 மணிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணை. அதற்குப் பின் எங்கள் கருத்தைத் தெரிவிக்கிறோம் - நிர்மல் குமார், தவெக நிர்வாகி

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0