அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

Sep 28, 2025 - 18:46
அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

கரூர் கூட்டநெரிசல் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. பொதுநல வழக்குபோல் இருப்பதால் தாம் விசாரிக்க இயலாது என நீதிபதி செந்தில்குமார் மறுப்பு.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0