தவெகவில் இணைந்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்
திருச்சியில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்
அதிமுகவின் திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களைக் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளரும், மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே என் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட வருமான கருமண்டபம் பத்மநாதன், உறையூர் பகுதி செயலாளர் என்.எஸ்.பூபதி (எ) பூபேந்திரன், ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி, இளைஞர் பாசறை மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை வினோத், அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சேட்டு, அதிமுக இளைஞர் அணி முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தென்னூர் ராஜா, முன்னாள் மாவட்ட அ.தி.மு.க பிரதிநிதி உய்யக்கொண்டான் திருமலை பால்ராஜ், மதிமுக ராஜா மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு. ப. கிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து, தங்களை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0