தவெக சார்பில் திருச்சி பாலக்கரையில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் வழங்கினார்

Jun 10, 2026 - 16:15
Jun 10, 2026 - 16:26
தவெக சார்பில் திருச்சி பாலக்கரையில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் வழங்கினார்

தவெக சார்பில் திருச்சி பாலக்கரையில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் வழங்கினார்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், அமைச்சர் ஆனந்த் அவர்கள் வழிகாட்டியின்படியும்  திருச்சி கிழக்கு தொகுதி பாலக்கரையில் 10வது நாளாக தொடர்ந்து தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா கோடை காலத்தை முன்னிட்டு நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கிய போது எடுத்த படம். உடன் வி.எஸ். லேண்ட் புரமோட்டர்ஸ் உரிமையாளர் நந்தகுமார், சரண்ராஜ், ஆசிப், ஹரிஹரன், கோகுல், தனசேகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0