தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

Jun 18, 2026 - 13:01
Jun 18, 2026 - 13:01
தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டம் என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறுகளை சிலர் வெளியிடுகிறார்கள்.

என்னுடைய மகன் மிதுன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டுமே இருக்கிறார். கட்சியில் எந்த பதவியிலும் இல்லை என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார். பலமுறை தோற்ற பழனிசாமி என சொல்லி வருகிறார்கள், ஆனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளேன்; அரசியல் சூழலால் ஆட்சி மாற்றம் நிகழ்வது இயல்பு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0