தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகி கௌதம் மற்றும் மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் வஜீத் ஏற்பாட்டில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் உத்தரவின்படியும், திருச்சி கிழக்கு மாநகர மாவட்டப் பொறுப்பாளர் தர்கா சௌகத் அவர்களின் தலைமையிலான ஆலோசனையின் பேரிலும், திருச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகி M.S. கௌதம் மற்றும் மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் R.வஜீத் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று மதியம் 12.30 மணியளவில் ஏர்போர்ட் அருகில் அமைந்துள்ள அண்ணை ஆசிரமம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



