கரூர் துயர சம்பவம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவு

Oct 3, 2025 - 16:13
கரூர் துயர சம்பவம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவு

கரூர் துயர சம்பவம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவு

அஸ்ரா கார்க், ஐ.ஜி. வடக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம். கரூர் நெரிசல் சம்பவ விவகாரத்தை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. ஏற்பாட்டாளர்கள், தலைவர், தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர் என நீதிபதி கருத்து. அவர்களுடைய தொண்டர்களை விட்டு விட்டார்கள்.பின் தொடர்ந்தவர்களை விட்டு விட்டார்கள்.இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை.. - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0