திருச்சி தாராநல்லூர் செல்லாயி அம்மன் கோவில் தேர்த் திருவிழா : அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
திருச்சி தாராநல்லூர் செல்லாயி அம்மன் கோவில் தேர்த் திருவிழா : அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
திருச்சி தாராநல்லூர் செல்லாயி அம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நேற்று தாராநல்லூர் கிராம தேவதை அருள்மிகு ஶ்ரீ செல்லாயி அம்மன், மற்றும் பிடாரி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிகழ்வில் கோயில் தலைவர் எஸ்.தனசேகர், டி.எம்.கருணாநிதி, கே.கோபி, ராமராஜன், கே.பி.டி.பழனிவேல்பிள்ளை, கே.டி.தனபால், எஸ்.குரு, எஸ் கே.டி. பாண்டியன், ரவி, பிரசன்னா, கார்த்திக், செந்தில்குமார், வழக்கறிஞர் தியாகராஜன், நமச்சிவாயம் பிள்ளை, லோகு, பாலாஜி, சக்தி, சிலம்பரசன், விசால்மணி, மருளாளி விக்கி, கொடிக்கால் தியாகராஜன், லோகநாதன், லால்குடி பாரதி மோகன், வினோத் குமார்,நந்த குமார், த.வெ.க கிழக்கு தொகுதி வழக்கறிஞர் ஆர். ஏ.அஸ்வின்ராஜா, மற்றும் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.ஆர்.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0